அழகிய தருணம்

141 20 43
                                    

அவளை
கண்ட
முதல்
நொடி
யாரென
அறியாமல்
ஒரு
ஓரப்பார்வை....

எதிர்பாரா
நேரம்
அவளே
என்
அருகில்
வந்து
அழகாய்
காதல்
சொல்லி
என்னை
ஆச்சிரிய
கடலில்
மூழ்கடித்து.....

இது
நிஜமாய்
என
உணர
கூட
நேரம்
தாழ்த்தாமல்.....

மறுநொடியே
நான்
உன்னை
காதலிக்குறேன்
என
கூறாமல்
கடைசி
வரை
என்
கைகோர்த்து
பயணித்துடுவாயா
என
கேட்டு........

அவள்
கைபிடித்து
என்னவளாய்
முழுமனதோடு
ஏற்று
எனக்குள்
அவளை
புதைத்து......

முதல்
முறை
காதலோடு
அவள்
மதி
முகம்
கண்டபோது
புரியாத
உணர்வு
எனக்குள்....

அவளோ
நாணத்தோடு
தலைகுனிந்து
என்
அருகில்
என்
வலக்கை
அணைப்பில்
என்
தோள்
சாய்ந்து
அமைதி
காத்து......

நானோ
அவள்
தலைகோதி
ஆத்மார்தமாய்
என்
வாழ்வின்
பொன்னான
நாளாய்
மனதில்
பூட்டி
வைத்து.....

அவளோடு
இன்பமாய்
அந்நேரத்தை
சுவாசித்து
மகிழ்ந்து
கொள்கையில்
உலகை
வென்ற
மகிழ்ச்சி.....

என்
மகிழ்ச்சியை
இரட்டிப்பாக்கும்
வகையில்
என்
கைப்பற்றி
அவள்
முதல்
முத்திரை......

முத்தம்
பதித்து
சட்டென்று
ஓட
நினைக்கையில்
உடனே
இழுத்து
என்
மார்போடு
அணைத்து
அவள்
காதலில்
நெகிழ்ந்து....

மீண்டும்
மௌனமாய்
அவள்
அன்பில்
உருகி
அந்த
அழகிய
பதுமையின்
வாசம்
பிடித்து....

அவள்
பிறை
நெற்றியில்
என்
முதல்
தடம்
பதித்து
இறுக்கி
அணைக்கையில்
இனிதாங்காது
என
உடனே
மாயமாய்
ஓடிவிட்டாள்....

புதிதான
உணர்வை
மாற்றிக்கொள்ள
நேரங்கள்
பல
தேவைப்பட்டு
சீர்நிலைக்கு
வர
சிலக்கணம்
பிடித்த
நேரம் ....

மீண்டும்
என்
கைபிடித்து
அவள்
மோதிரம்
அணிவிக்கையில்
அவள்
கன்னத்தில்
அடுத்த
முத்திரை
சில்லென
செழுமையான
உணர்வு
இருவருக்குள்ளும்...

கணநேரம்
கடந்து
கட்டித்தழுவுகையில்
கழுத்தில்
அடுத்த
முத்திரை
மறக்க
முடியா
உணர்வாய்
இன்றும்
நெஞ்சில்
புதிதாய்
அவள்
வாசம்
தொடர்கிறது.....

இந்த
உணர்வு
என்றும்
என்றென்றும்
என்னவளாகிய
அவளின்
நினைவில்
இன்பமாய்
என்னுள்
நிலைத்திடும்
என்
ஜீவன்
பிரியும்வரை......

ஆசைகள் ஆயிரம் Where stories live. Discover now