என்னவோ
ஏனோ
எனக்குள்
என்னவனை
நெடுந்தூர
வருகையின்
கண்ணோடு
கண்
பார்க்கையில்
நாணம்
என்னை
அறியாமலே
அலை
அலையாய்
வந்து
விடுகிறது....ஐந்தடி
உடல்
உயிர்
இருப்பதை
மறந்து
சிலையென
நிற்கிறது
உன்னை
கண்டால்
மட்டும்....வழியெங்கும்
நீ
நடந்த
பாதச்சுவடை
தொடர்கிறேன்
உன்னுடன்
வாழ்க்கை
பயணம்
தொடர...திடீரென
செவியோரம்
உன்
காதல்
மொழி
ஆசையே
இல்லாத
நான்
உன்
மீது
மட்டும்
ஏனோ
எல்லையில்லா
ஆசை.....புரியாத
என்
கவிதை
அனைத்திற்கும்
அர்த்தமாய்
நீ
என்றும்
உனக்காய்
ஆசையோடு
எழுதும்
அழகு
பதுமையாய்
நான்....இன்று
என்
உயிரோடு
கலந்து
உயிர்நாடியாய்
துடிக்கிறாய்
எனக்குள்
என்
மனதை
ஆள்வது
உன்
அன்பு
கொண்ட
காதல்
மட்டுமே....அழகான
நம்
காதல்
வாழ்க்கையில்
என்று
காஞ்சி
பட்டுடுத்தி
உன்
கைபிடித்து
மலர்மாலை
அணிந்து
உன்
கையால்
தாலிச்சரம்
பூட்டி
கல்யாண
வாழ்க்கையாய்
மாறுமோ....
YOU ARE READING
ஆசைகள் ஆயிரம்
Poetryமனதின் ஆசைகள்.... கனவில் வரும் கண்ணாளன்.... கவி அணைத்தும் உன்னிடம் சொல்ல காத்திருக்கிறேன் கண்ணே... விரைவில் உன் வருகைக்காக தவமிருக்கிறேன்.....