😘

48 13 30
                                    

என் ஆயிரம் ஆசைகளின் அளவில்லா ஆசை நீயே
சொல்லிலடங்கா ஆசையும் சொல்லமுடியாத ஆசையும் உனக்கவே ஆசையோடு
கண்சிமிட்டும் நேரத்தில் என்  மௌனமொழியின் காதல்
அறிந்து கரம்கோர்த்து
கொட்டும் மழையில் குடைக்குள் உன்னோடு சாரல் காற்றில் பனியோடு குளிர்காய்ந்து கதகதப்பாய் உன் மார்பில் சாய்ந்து உன்னக்குள் புதைந்து உன் அன்பில் கரைந்து உன் காதலில் உறைந்து உன் அரவணைப்பில் எனை மறந்து மாலை நேரம் ஓரக்கண்ணில் உனை வருடி நீ  நெருங்குகையில் விலகி வலையோசை கேட்டு மீண்டும் நீ  நெருங்க வற்றாத கடல் போல் காதல் கரைபுரண்டு ஓடிட ஆசையடா...

ஆசைகள் ஆயிரம் Where stories live. Discover now