அம்மா
அன்பின் அடையாளம்ஆசையின்
அழகான விடியல்இன்பமாய்
என்றும் வாழஈன்றெடுத்தாய்
என்னைஉலகில்
ஓங்கி உயர்ந்து வளரஊன்றுகோலாய்
இருந்து வழிநடத்தி... வாழ்க்கைஎட்டி பிடிக்க
வழிசெய்தாய் நேர்மையாய்ஏணியாய்
இருந்து ஏற்றினாய்ஐயம் இன்றி
நடமாட ஆயிரம் கருத்து சொன்னாய்ஒழுக்கமாய்
வாழ கற்று தந்தாய்ஓடமாய்
இருந்து என் கவலை தீர்த்தாய்ஒளபரிதிகமாய்
யாரும் இல்லையே உன்னிடத்திற்கு..
YOU ARE READING
ஆசைகள் ஆயிரம்
Poetryமனதின் ஆசைகள்.... கனவில் வரும் கண்ணாளன்.... கவி அணைத்தும் உன்னிடம் சொல்ல காத்திருக்கிறேன் கண்ணே... விரைவில் உன் வருகைக்காக தவமிருக்கிறேன்.....