என் இனிய மில்கி
பல இதயங்களை திருடிய திருடி ...
பலர் சிரிப்பிற்க்கு பின் காரணமாக நிற்க்கும் பேரழகி ...
பேசியே மயக்கும் பேச்சழகி ...
கவிதைகளிலால் மனதை கொல்லும் கொலைகாரி ...
நட்பிற்க்காக எதையும் செய்யும் உயிர்தோழி ..
தன் தங்கைகளுக்காக எதையும் செய்யும் அன்னைகாரி ...
அவளின் நடவடிக்கையினால் என் மனதில் சிம்மாசனமிட்டு அமர்ந்து கொண்ட சதிகாரி ...
மிகுந்த கர்வத்துடன் சொல்லி கொள்வேன் இவள் என் அருண்மொழி ...
😍😍😍😍Pawam pulla konjam paithiyam aagitu anal ithalam paducha ennale thanga mudila... 🙊🙊paduchu yaravathu kallala adikanumnu nenacha enna ila ivala adinga salmasasikumar
YOU ARE READING
ஆசைகள் ஆயிரம்
Poetryமனதின் ஆசைகள்.... கனவில் வரும் கண்ணாளன்.... கவி அணைத்தும் உன்னிடம் சொல்ல காத்திருக்கிறேன் கண்ணே... விரைவில் உன் வருகைக்காக தவமிருக்கிறேன்.....