அன்றில்
பறவையாய் உருகி
இதமான
அணைப்பு இறுகி
இருவரும்
அன்பால் கரைந்து
உன்னுள் நானும்
என்னுள் நீயும் தொலைந்து
அகிலத்தை
மறந்து ஒரு வாழ்க்கை
தினமும்
இன்பமாய் வாழ்கிறோம்
அதிகாலை
கனவில் அழகாக...
YOU ARE READING
ஆசைகள் ஆயிரம்
Poetryமனதின் ஆசைகள்.... கனவில் வரும் கண்ணாளன்.... கவி அணைத்தும் உன்னிடம் சொல்ல காத்திருக்கிறேன் கண்ணே... விரைவில் உன் வருகைக்காக தவமிருக்கிறேன்.....
🤩
அன்றில்
பறவையாய் உருகி
இதமான
அணைப்பு இறுகி
இருவரும்
அன்பால் கரைந்து
உன்னுள் நானும்
என்னுள் நீயும் தொலைந்து
அகிலத்தை
மறந்து ஒரு வாழ்க்கை
தினமும்
இன்பமாய் வாழ்கிறோம்
அதிகாலை
கனவில் அழகாக...