ஓவிய
பெண்
இவளோ
இல்லை
ஓவியத்தால்
பெண்ணானவள்
இவளோ......கம்பன்
இயற்றிய
கவியால்
பிறத்தவளோ
இல்லை
இவளுக்கவே
கவி
அனைத்தும்
படைக்கப்பட்டதோ........தீண்டாமை
ஒரு
பாவம்
என்பதால்
தான்
தினமும்
என்னை
உன்
வேல்விழியால்
தீண்டி
செல்கிறாயா......உன்
தீண்டல்
என்
உயிர்வரை
பாய்ந்து
வருகிறதடி......என்
உயிர்
உள்ளவரை
நீ
என்னவளடி
என்
உயிர்
பிரிந்தாலும்
என்றும்
என்
காதல்
உனக்கானதடி......பெண்ணே
நிச்சயமாக
நான்
சுயநலவாதி
தான்......எனக்கு
கொடுக்கும்
அன்பில்
அணுவளவேனும்
யாருக்கும்
பகிர
நினைத்து
விடாதே.......அன்றே
நான்
அரக்கனாய்
மாற
நேரிடும்.....கனவிலும்
என்னை
பிரிய
நினைத்து
விடாதே
மரணமாயினும்
நான்
உன்னுடனே...
YOU ARE READING
ஆசைகள் ஆயிரம்
Poetryமனதின் ஆசைகள்.... கனவில் வரும் கண்ணாளன்.... கவி அணைத்தும் உன்னிடம் சொல்ல காத்திருக்கிறேன் கண்ணே... விரைவில் உன் வருகைக்காக தவமிருக்கிறேன்.....