13

89 2 0
                                    

பாரதி சொன்னதை கேட்டு லியா கேள்வியுடன் பார்க்க...

பாரதி :"சாம்லி ய உத்தமாவுக்கு ரொம்ப பிடிக்கும்... ஏன் னு தெரியுமா... இவ இப்படி பேசுறனால தான்... நீயும் அவளை மாதிரியே தான் பேசுற...அதனால தான்... உன்னைய காதலிச்சு இருக்கான்...

சாம்லி : ஓ... அப்படியா... ஆனா எனக்கு ஒரு doubt..

பாரதி : What...

சாம்லி : நா இங்க வந்து ஒரு one year தானே ஆச்சு...

பாரதி : ஆமா... ஆனா  அதுக்கு என்ன இப்போ...

சாம்லி : லியா நீயும் உத்தமாவும் எப்போ இருந்து love பண்ணீங்க...

லியா : Just six months...

பாரதி வாயில் அல்வா வை spoon உடன் வைத்தவாறு சாம்லி யை பார்த்து விட்டு மறுபடியும் சாப்டுவதை தொடர... சாம்லி வாயை பிளந்து கொண்டு பார்த்தாள்...

பாரதி : என்ன shock ஹ இருக்கா...

சாம்லி : six months  love... now marriage... how...

லியா : I don't know that...
He did something to me...

சாம்லி : அப்படியா... என்ன பண்ணான்...

பாரதி : "அவ தான் தெரியல னு சொல்றாளே..."என்று அல்வா வை சாப்டு கொண்டே சொல்ல...

சாம்லி அல்வா box ஐ அவளிடம் இருந்து பிடிங்கி லியா கையில் கொடுத்தாள்...

சாம்லி : சரி வசந்தா என்ன சொன்னா...

பாரதி : நா பெருசா வெடிக்கிற மாதிரி தான் இருந்துச்சு... அப்புறம் அது off ஆகிடுச்சு...

சாம்லி : "அய்யய்ய என்ன இப்படி சொல்ற... நா என்னமோ பெரிய ரணகளமே நடந்து இருக்கும்... கதைய கேட்கலாம் னு வந்தா இப்படி பொசுகு னு ஆகி போச்சே..."என்று சோகமாக சொல்ல...

லியாவும் பாரதியும் சிரித்தனர்...

*****

உத்தமா இரவு வந்து மூன்று நாள் வெளியே செல்ல வேண்டும் என்று சொல்ல...

முத்துராமன் எதுவும் பேசாமல் எழுந்து செல்ல...

உத்தமா : அப்பா என்னோட வேலையே இது தான்... நா ஒரு pickup truck driver... Load ஏத்தி எங்க சொல்றாங்களோ... நா அங்க delivery பண்ணி தானே ஆகனும்... வெளியூர் load பா... நா என்ன புதுசா வா போகுறேன்...அடிக்கடி போறது தானே... எப்பவும் பாத்து பத்திரமா போயிட்டு வா டா தம்பி னு சொல்லுவீங்க... இப்ப எதுவும் சொல்லாம போறீங்க...

வலியுடன் நான் (நீ). (முடிவுற்றது)Where stories live. Discover now