அனைவரும் பரபரப்புடன் இருந்தனர்...
உத்தமா : "எவ்ளோ நேரம்..."என்று பொறுமை இழந்த கத்த,..
லியா ஒரு சோர்வுடன் "எதுக்கு யா இப்ப இப்படி கத்துற... கிளம்பிட்டு தானே இருக்கேன்... வா வந்து சேலையோடு மடிப்பை எடுத்து விடு..."என்று சொல்ல...
உத்தமா : "எதுக்கு சேவை கட்டுற... சுடிதார் போட வேண்டியது தானே..."என்று மடிப்பை சரி விட...
லியா : எதுக்கு திட்டு வாங்கவா...
உத்தமா : "சரி சரி கிளம்பு... நா கீழ இருக்கேன்... சீக்கிரம் வா..."என்று கீழே சென்று விட்டான்...
லியா நிதானமாக கிளம்பி கீழே வர...
பாரதி ஒரு புறம் கிளம்பு.. அறிவு ஒரு புறம் கிளம்பு... ரேஷ்மி கிளம்பாமல் கட்டிலில் படுத்திருந்தது...
லியா வயிற்றை பிடித்து கொண்டு கட்டிலில் அமர்ந்து "என்ன கா... பாப்பு கிளம்பாம இருக்கா..."என்று கேட்க...
பாரதி : வந்துட்டீயா... அவளுக்கு dress போட்டு விடேன்...
உத்தமா : உங்க கொழுந்தனர் தான் அப்பவே வந்தானே... போட சொல்லி இருக்கலாம் ல...
பாரதி : அவன் எங்க வந்தான்...
லியா : இங்க வரலேயா..
அறிவு :" இந்தா மா..."என்று குழந்தை dress கொடுத்து "வந்தான் மா... பாப்பாவுக்கு dress ஹ போட்டு விடு டா னு சொன்னதுக்கு... எனக்கு அது தெரியாது... நா அவள பிடிச்சு மாட்டி விட்டு ஏதாவது ஆச்சுன்னா... அய்யய்யோ வேணாம் பா... Late ஆனாலும் பரவா இல்ல... நீங்களே போட்டுட்டு கூட்டிட்டு வாங்க னு சொல்லிட்டு போயிட்டான்..."என்று பாரதி மை பார்த்து "பாரதி நீங்க கிளம்புங்க... நா வண்டிக்கு petrol போட்டுட்டு வரேன்..."என்று சென்றான்...
அறிவு வெளியே வர...
உத்தமா வாசலில் சுந்தருடன் பேசி கொண்டு இருந்தான்...
அறிவு : டேய் இங்க என்ன டா பண்ற...போகுறது இல்லையா... உன் bike க்கு petrol போடனும் னு வா போலாம்..."என்று கேட்க...
உத்தமா : "ஆமா ஆமா நானும் போடனும்..."என்று வேகமாக bike எடுக்க போக...

STAI LEGGENDO
வலியுடன் நான் (நீ). (முடிவுற்றது)
Narrativa generaleஅவனுக்காக அனைத்தையும் விட்டு வந்தாள்... ஆனால் அவனோ...???