ஹெரால்டு லியாவிடம் சொல்லி வண்டியை கிளம்ப...
லியா சிரித்து கொண்டே கை ஆட்டி வழி அனுப்ப...
பார்க்கும் தூரத்தில் உத்தமாவும் ஜெரோமும் வந்தனர்...
ஜெரோம் ஹெரால்டு ஐ பார்த்ததும் பதறி போனான்...
உத்தமா புரியாமல் விழித்தான்...
ஜெரோமிற்கு "எங்கே உத்தமா வேலைக்கா போகாமல் வீட்டை நோட்டமிட்ட விசயத்தை சொல்லி இருப்பானோ..."என்ற பயம்...
வேகமாக அவனை நோக்கி வந்து அவன் முன் வண்டியை நிறுத்தினான்...
ஜெரோம் :"என்ன..." என்பது போல் கண் காட்ட..
ஹெரால்டு :"இரு..."என்று சைகை செய்தான்...
உத்தமா ஹெரால்டையும் லியா வரையும் மாறி மாறி பார்த்து கொண்டே லியா அருகில் வந்து நின்றான்...
ஹெரால்டு : என்ன மாப்புள வெளிய போயிட்டு வரீங்களா...
உத்தமா அதிர்ந்து போய் பார்க்க...ஜெரோம் வாயை பிளந்தான்...
ஹெரால்டு : என்ன ஆச்சு மாப்புள...
உத்தமா வேகமாக "ஒன்னும் இல்ல..."என்று மறுத்து விட்டு "வாங்க வீட்டுக்கு..."என்று சொல்ல...
ஹெரால்டு :"இல்ல மாப்புள... எல்லாத்தையும் லியாகிட்டையும் உங்க அண்ணிக்கிட்டையும் பேசி இருக்கேன்... உங்க அப்பாவும் அண்ணனும் வந்தா எனக்கு சொல்லுங்க... நானே வந்து பேசுறேன்... எல்லாரும் பேசி ஒரு முடிவு எடுக்க...
உத்தமா : என்ன விசயம்...
ஹெரால்டு : அது வந்து மாப்புள...
உத்தமா : பரவா இல்ல... என்னைய உத்தமா னு கூப்டுங்க...
ஜெரோம் : டேய் ஹெரால் என்ன டா..
ஹெரால்டு : "இல்ல நீ வீட்டுக்கு வா பேசிக்கலாம்..."என்று உத்தமா லியா வை பார்த்து " சரி மா நா வரேன்... போயிட்டு வரேன் உத்தமா..."என்று சொல்ல...
இருவரும் தலையை ஆட்ட...
ஹெரால்டு ஜெரோம் ஐ "நீ வரல..."என்று கேட்க..

YOU ARE READING
வலியுடன் நான் (நீ). (முடிவுற்றது)
General Fictionஅவனுக்காக அனைத்தையும் விட்டு வந்தாள்... ஆனால் அவனோ...???