லியா பாரதி mobile ஐ காதில் கொடுத்தவாறு அங்கே இருந்து நகர...
சாம்லி mobile கத்தியது...
சாம்லி :"இது யாரு டா..."என்று யோசித்து கொண்டே mobile ஐ எடுத்து பார்த்து விட்டு "அய்யோ இவனா..."என்று காதில் கொடுத்து " டேய் உத்தமா தெரியாம மாத்தி எனக்கு call பண்ணிட்ட னு நினைக்கிறேன்... உன் பொண்டாட்டிக்கு call பண்ணு டா..."என்று சொல்ல...
உத்தமா சற்று கோவக்குரலில் "லியா எங்க..."என்று கத்த...
சாம்லி : இப்ப எதுக்கு டா கத்துற...
உத்தமா : அவளுக்கு call பண்ணா எடுக்க மாட்றா... என்ன பண்றா அவ...
சாம்லி : டேய் முத என்ற நடந்துச்சு னு கேளு... நாங்க வெளிய இருக்கோம்... அவ கையில mobile இல்ல...
உத்தமா : வெளிய னா வீட்டுக்கு வெளியே வா... அப்படினா mobile ring ஆகறது கூட கேட்காதா...
சாம்லி : வெளியே வா அந்த வெளிய இல்ல டா... Hospital க்கு வந்து இருக்கோம்...
உத்தமா பதறி போய் "hospital ஹ லியாவுக்கு என்ன ஆச்சு..."என்று கேட்க...
சாம்லி : ஏன் டா எங்கள எல்லாம் பாத்தா உனக்கு மனுசங்களா தெரியலையா...
உத்தமா : அச்சோ யாருக்கு என்ன ஆச்சு சொல்லு கா...
சாம்லி : பாரதி மயக்கம் ஆகிட்டா... அது தான் hospital வந்தோம்...
உத்தமா : அண்ணியா... இப்ப நல்லா இருக்காங்க ல... Doctor என்ன சொன்னாங்க...
சாம்லி : தெரியல... அறிவு doctor ஹ பாக்க போய் இருக்காரு... வந்தா தான் தெரியும்...
உத்தமா : என்ன னு கேட்டு எனக்கு சொல்லு கா... லியா எங்க...
சாம்லி : அவ இங்க தான் இருக்கா... பாரதி mobile க்கு அந்த ஜெரோம் தடியா call பண்ணான்... அது தான் பேசிட்டு இருக்கா...
உத்தமா : ஓ... எனக்கு call பண்ண சொல்லுங்க...
சாம்லி : "ம்ம்ம் சரி வைக்கிறேன்..."என்று வைத்தாள்...
********
லியா : hello...
ஜெரோம் : hello அண்ணி என்ன பண்றீங்க...

VOCÊ ESTÁ LENDO
வலியுடன் நான் (நீ). (முடிவுற்றது)
Ficção Geralஅவனுக்காக அனைத்தையும் விட்டு வந்தாள்... ஆனால் அவனோ...???