முத்துராமனும் நல்லாவும் வீட்டுக்குள் அமர்ந்திருந்தனர்...
வீட்டுல வாசலில் Car சத்தம் கேட்க...
இருவரும் எழுந்து வெளிறே வந்தனர்...
அறிவு லியா கையை பிடித்து car ல் இருந்து இறங்கினான்...
பாரதி சத்தம் கேட்டு எழுந்து வந்தாள்...
அறிவு : ராஜா காலை ல வா பா.., பணம் தரேன்...
Driver ராஜா : "சரி அண்ணே... நா வரேன்..."என்று கிளம்பி விட...
அறிவு லியா கையை பிடித்து கொண்டு அவளுக்கு தாங்கி பிடித்து கொண்டு வந்தான்...
முத்துராமன் அவனுக்கு பின்னால் பார்த்து விட்டு "எங்க பா உத்தமா..."என்று கேட்க...
அறிவு : "இருங்க..."என்று பாரதியை பார்த்து "பாரதி நீ லியா வ கூட்டிட்டு உள்ள போய் சாப்ட வை..."என்று சொல்ல...
பாரதி : என்னங்க சொன்னாங்க... ஒன்னும் இல்லையே...
அறிவு : அது எல்லாம் ஒன்னும் இல்ல... காலை ல இருந்து சாப்டல... அது தான் மயக்கம்... நீ லியா வ முத சாப்ட வை...
பாரதி : "சாப்டலையா..." என்று லியா வை பார்க்க...
லியா தலையை குனிந்தாள்...
பாரதி : "வா டி..."என்று உள்ளே இழுக்க...
அறிவு : பாரதி பாத்து கூட்டிட்டு போ மா... ரொம்ப tried ஹ இருக்கா...
பாரதி தலையை ஆட்டு கொண்டு அவளை அழைத்து சென்றாள்...
முத்துராமன் : உத்தமா எங்க பா...
அறிவு : என் கிட்ட கேக்குறீங்க... அந்த முட்டா பய இங்க தானே வந்தான்...
முத்துராமனும் நல்லாவும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்..,
நல்லா : உத்தமா இங்க வரலையே...
அறிவு : அவனே அப்பவே வந்துட்டான்... நா hospital ல இருந்து கிளம்பும் போது call பண்ணேன்... வீட்டுக்கு போயிட்டு இருக்கேன் னு சொன்னான்...
முத்துராமன் : அந்த பொண்ணை விட்டுட்டு வந்துட்டானா...
அறிவு : ஆமா பா... மன அழுத்தம் அழுது இருக்கா... சாப்டல னு Doctor சொல்லவும் எழுந்திருச்சு அவன் பாட்டுக்கு வெளிய வந்துட்டான்... நா Doctor பேசிட்டு வெளிய வந்து பார்த்தா கோவமா என் கிட்ட கத்திட்டு வெளிய போயிட்டான்...
VOUS LISEZ
வலியுடன் நான் (நீ). (முடிவுற்றது)
Fiction généraleஅவனுக்காக அனைத்தையும் விட்டு வந்தாள்... ஆனால் அவனோ...???
