33

126 6 0
                                        

உத்தமா லியா வை தூக்கி கொண்டு கீழே இறங்க...

நல்லா அதே ஊரில் இருக்கு call taxi வைத்திருக்கும் driver ராஜாவிற்கு call செய்தான்...

உத்தமாவிடம் driver ராஜா வருவதாக சொல்ல...

உத்தமா லியா வை கையை தாங்கி கொண்டு முகத்தை பார்த்து கண் கலங்கினான்..,

பாரதி அவனை‌ பார்த்து முறைத்து கொண்டே இருந்தாள்...

வீட்டின் முன் taxi நிற்க...

உத்தமா லியா வை உள்ளே அமர்ந்த நிலையில் வைத்து விட்டு அவள் அருகில் அமர்ந்து கொள்ள..

அறிவு : நல்லா நீ போ...

நல்லா : இல்ல அறிவு நீ போ... நா இங்க இருந்து பாத்துக்கிறேன்...

அறிவு : "ம்ம்ம் சரி..." என்று அவர்களுடன் சென்றான்...

முத்துராமன் : நீயே போக வேண்டியது தானே...

நல்லா : இல்ல பா... நா போகல... அங்க doctor எதுவும் சொன்னாங்கனா எனக்கு புரியாது... அறிவு புரிஞ்சுக்குவான்... அது தான்... அதுக்கும் மேல வசந்தா லியா கூட பேசவே மாட்டா...எப்போ பாத்தாலும் அவ பத்தி ஏதாவது குறை சொல்லிட்டே தான் இருக்கா... நா லியாவுக்காக போனேன் னு தெரிஞ்சா அவ்ளோ தான்... பேய் ஆட்டம் ஆடிடுவா... அது தான் போகல...

முத்துராமன் : அதுவும் சரி தான்...

உத்தமா லியா அறிவு மூவரும் hospital க்கு கூட்டி சென்றனர்...

உத்தமா பதற்றதுடன் அமர்ந்திருந்தான்...

அறிவு : டேய் ஏன் டா... இப்படி உட்காந்து இருக்க...

உத்தமா : பயமா இருக்கு... எனக்கு இருக்குறது ஒரே பொண்டாட்டி...

அறிவு slow motion ல் திரும்பி அவனை முறைக்க...

அறிவு : நாங்க என்ன பத்து இருபது பொண்டாட்டி யா டா வச்சு இருக்கோம்... பேச்சுற‌ பேச்ச பாரு...

உத்தமா : நா சும்மா விளையாட்டு சொன்னேன்...

அறிவு : ஒன்னும் இல்ல டா... எதுவும் நினைக்காத டா...

உத்தமா : என்ன ஆச்சு னு தெரியலையே... நல்லா தான் இருந்தா...

அறிவு : அது தான் hospital க்கு வந்து இருக்கோம் ல... தெரிஞ்சுரும்...

வலியுடன் நான் (நீ). (முடிவுற்றது)Место, где живут истории. Откройте их для себя