ஹெரால்டு லியா மருத்துவமனை வாசலில் நின்றனர்...
ஜெரோம் அங்கே வந்து நின்றான்...
ஹெரால்டு : என் கிட்ட எதுவும் மறைக்கிறீங்களா...
ஜெரோமும் லியாவும் பார்த்து கொள்ள...
ஹெரால்டு திரும்பி பார்த்து "சொல்ல மாட்டீங்க..."என்று கேட்க...
ஜெரோம் : "நா சொல்றேன்... உத்தமா நேத்து ராத்திரி..."என்று நடந்ததை சொன்னான்...
ஹெரால்டு லியா வை பார்த்தான்...
லியா தலை குனிந்தாள்...
ஹெரால்டு : "இன்னும் என்ன தான் மறைச்சு வச்சு இருக்கீங்க... சொல்லி தொலைங்க..."என்று கத்த...
ஜெரோம் எல்லாவற்றையும் சொன்னான்...
ஹெரால்டு கையை முறுக்கி கொண்டு நகர... ஜெரோம் அவன் தோளில் கை வைத்து தடுக்க...
அவன் கையை தட்டி விட்டு hospital க்குள் நுழைய முயன்று பின் ஏதோ யோசித்து parking க்கு சென்று bike எடுத்து கோவத்துடன் பறந்து விட்டான்....
லியா : ஏன் ஜெரோம் அண்ணா எல்லாத்தையும் சொன்ன...
ஜெரோம் : உன் அண்ணனை பத்தி உனக்கு தெரியாதா... ரெண்டு பேருக்கு நடுவுல நா மாட்டிக்கிட்டேன்... இப்ப நா உத்தமாவுக்கு support பண்றதா இல்ல ஹெரால்டு க்கு support பண்றதா னு புரியவே இல்ல...
லியா : நீயும் அண்ணா கூட போய் இருக்க வேண்டியது தானே...
ஜெரோம் : ஏது...அம்மாடி அவன் bike ஹ bike மாதிரியா drive பண்ணிட்டு போய் இருக்கான்... airplane மாதிரி ல பறக்க விட்டு இருக்கான்...அவன் ஓட்டுன ஓட்டுக்கு bike Mechanic shop க்கும் நாங்க hospital க்கும் போகனும்...
லியா : அது தான் உன் ஆளு Doctor ஆச்சே... உன்னையே நல்லா பாத்துக்குவா..
ஜெரோம் : அது அப்போ இப்ப அவ பொண்டாட்டி...
லியா : ஒரு வார்த்தை பிழை ஆகி விட்டது... மன்னிக்கவும்...
ஜெரோம் : மன்னித்து விட்டேன்...
லியா அவன் தலையில் தட்டி "நானே அண்ணா கோவமா போய் இருக்கு... எங்க போச்சு னு தெரியாம வருத்ததுல இருக்கேன்... நீ காமெடி பண்ணிட்டு இருக்கீயா..."என்று கேட்க...
![](https://img.wattpad.com/cover/313805036-288-k677087.jpg)
YOU ARE READING
வலியுடன் நான் (நீ). (முடிவுற்றது)
General Fictionஅவனுக்காக அனைத்தையும் விட்டு வந்தாள்... ஆனால் அவனோ...???