6

174 4 0
                                    

உத்தமாவும் லியாவும் ஜோடியாக வீட்டின் முன் வந்து இறங்கினர் லியாவிற்கு சிறு பயம் தொற்றி கொள்ள உத்தமா லியா கையை இறுக்கி பிடித்தான் அடுத்து பரசுராமன் இறங்க...

வண்டியில் ஜெரோமும் ராஜ்குமாரும் வந்தனர்...

வாசலில் அறிவுசெல்வனும் பாரதியும் நிற்க...

உத்தமா : "அண்ணி..."என்று அருகில் வர...

பாரதி :"shhh..."என்று வாயில் விரல் வைத்து உள்ளே எட்டி பார்த்து விட்டு மெதுவாய் அவன் அருகே வந்து "நா என்ன சொன்னேன் நீ என்ன பண்ணி வச்சு இருக்க மாமா ரொம்ப கோவமா இருக்காரு..."என்று சொல்ல...

பரசுராமன் : அண்ணா எங்க மா...

பாரதி : உள்ள தான் இருக்காரு மாமா...

பரசுராமன் : "இருங்க... நா உள்ள போய் பேசுறேன்..."என்று உள்ளே சென்றார்...

சிறிது நேரத்தில் கோவமாக பேசும் சத்தம் கேட்க...

அறிவும் பாரதியும் உள்ளே சென்று பார்த்தனர்...

முத்துராமன் கோவமாக நின்றார்...

பாரதி : மாமா...

முத்துராமன் : நீ பேசாத மா... அவனுக்கு என்ன தைரியம்... என்ன நினைச்சுக்கிட்டு இருக்கான்...

பாரதி : மாமா எதுவா இருந்தாலும் வீட்டுக்குள்ள கூட்டிட்டு வந்து பேசிக்கலாம்,.. அவங்க வெளியவே நிக்கிறாங்க...

முத்துராமன் : என்ன மா பேசுற நீ... இவன் இஷ்டத்துக்கு ஆடிக்கிட்டு இருந்தா அப்போ நா எதுக்கு இங்க இருக்கேன்...

அறிவு : அப்பா முத உள்ள வர சொல்லுங்க பா... நம்ம பேசிக்கலாம்...

முத்துராமன் : டேய் என்ன டா பேசுற... குடும்பம் மானத்தையே வாங்கிட்டான்... ஊருக்குள்ள நம்ம குடும்பத்துக்கு னு ஒரு மரியாதை இருக்கு... இனி ஒரு பயலும் என்னைய மதிக்க மாட்டான்...

பாரதி : மாமா அவன் ஆசைப்பட்டுட்டான்... என்ன பண்ண சொல்றீங்க... அவன் மேல் இருக்குற‌ கோவத்தை வீட்டுக்குள்ள கூட்டிட்டு வந்து காட்டுங்க... வெளியவே நிக்க வச்சா குடும்பம் மானம் இன்னும்‌ பறக்கும்...

வலியுடன் நான் (நீ). (முடிவுற்றது)Where stories live. Discover now