78

42 2 0
                                    

லியா பொறுமை இழந்து "நிறுத்துங்க..."என்று குரலில் சுரத்தை இல்லாமல் கத்தினாள்...

கிறிஸ்டினா : எல்லாம் உன்னால தான்...

இசபெல்லா : நீ பேசாத...

உத்தமா : உங்க கிட்ட எனக்கு பேச்சே இல்லை... நீங்க எதுக்கு தேவை இல்லாம இடையில வரீங்க...

லியா :"Jesus..."என்று தலையில் கை வைத்து கொள்ள...

பாரதி : வாங்க முத வெளிய‌ போலாம்...

உத்தமா :"நீங்க ரெண்டு பேரும் மட்டும் இருங்க..."என்று பாரதியையும் சாம்லியையும் கை காட்டி விட்டு "நீங்க எல்லாரும் போங்க..."என்று சொல்ல...

இசபெல்லா : ஏன் நாங்க எதுக்கு போகனும்...

கிறிஸ்டினா தலையில் அடித்து கொண்டு "அம்மா இவளை பெத்தியா செஞ்சியா மா... இப்படி இருக்கா..."என்று கேட்க...

மலர்மணி : "வாய மூடி கிட்ட வா டி..."என்று அவளை இழுத்து கொண்டு செல்ல...

கிறிஸ்டினாவும் பின்னாலேயே சென்றாள்...

சுந்தர் என்ன செய்வது என்று‌ தெரியாமல் திருதிருவென விழித்தான்...

சாம்லி மெதுவாக தன் mobile ல் ஜெரோம்க்கு dial செய்தாள்....

உத்தமா : சொல்லுங்க... எதுக்காக இப்படி பண்ணீங்க...

ஹெரால்டு ஜெரோம் coffee குடித்து விட்டு எழ...

ஜெரோம் ‌mobile அவர்களை தடுத்தது...

ஜெரோம் எடுத்து பார்த்து "சாம்லி கா.."என்று காதில் கொடுத்து "சொல்லு கா..."என்று கேட்க...

எதிரில் "நா கேட்குறது பதில் சொல்ல போறீங்களா இல்லையா..."என்று உத்தமா குரல் கேட்க...

ஜெரோம் Call ஐ cut செய்து விட்டு எழுந்து ஓட...

"டேய்...நில்லு டா"என்று கத்தியவாறு ஹெரால்டு ம் பின்னாலேயே ஓடினான்...

லியா : இப்ப என்ன ஆச்சு...

உத்தமா : நீ அமைதியா இரு லியா...

லியா : எதுக்கு கோவப்படுற... இது hospital இப்படி எல்லாம் கோவம் பட கூடாது...

வலியுடன் நான் (நீ). (முடிவுற்றது)حيث تعيش القصص. اكتشف الآن