15

80 4 0
                                    

இரவு 9 மணி...

லியா சாப்டு கொண்டு இருக்க...

பாரதி இன்னொரு தோசையை எடுத்து லியா தட்டில் வைக்க...

லியா : அக்கா ஏன் கா... என்னால சாப்ட முடியாது...

பாரதி : சும்மா இரு... ரெண்டு தோசை தான் சாப்ட... இது சாப்ட முடியாதா...

லியா :"ஆமா கா..." என்று சினுங்க...

பாரதி : "கொன்னு... பேசாம சாப்டு..."என்று அதட்ட...

லியா சாப்பிட்டாள்...

லியாவும் பாரதியும் வெளியே அமர்ந்து பேசி கொண்டு இருக்க...

லியா mobile கத்த...

லியா சினுங்கி கொண்டு "என்னால முடியல கா... இந்த mobile கிட்ட இருந்து விடிவு காலமே கிடைக்காதா..."என்று சொல்ல...

பாரதி : ஏன் டி...

லியா : உங்க கொழுந்தனாரு தொல்லை தாங்கல... இப்ப வந்ததோட 53 calls...

பாரதி : அடிப்பாவி இத பொழப்பு இல்லாம எண்ணிட்டு இருக்கியா...

லியா : call பண்ணி வேற பேசினாலும் பரவா இல்ல... அதே question தான்... என்ன பண்ற... என்ன செய்ற... எங்க இருக்க...யார் கூட இருக்க..

பாரதி : "அடப்பாவமே..." என்று வாயில் கை வைக்க...

லியா :"சரி இருங்க... பேசிட்டு வரேன்... முத நா washroom போயிட்டேன்... அப்போ call பண்ணி இருந்தான்... நா அப்போ எடுக்கல னு திரும்ப call என்னை திட்டிட்டான்..."என்று சற்று தள்ளி போய் பேசி விட்டு‌ வந்தாள்...

நேரம் கடக்க...லியா மாடியில் தன் அறையில் படுக்க சென்றாள்...

மணி 9.45

லியாவுக்கு உத்தமாவிடம் இருந்து call வர... எடுத்தாள்...

லியா : சொல்லு யா...

உத்தமா : என்ன பண்ற...

லியா : தூங்க போறேன்...

உத்தமா : அதுக்குள்ள வா...

லியா : மணி எத்தனை னு தெரியுமா...

உத்தமா : சாம்லி அக்கா வீட்டுல தானே தூங்க போற...

லியா :"அய்யய்யோ... ஆமா னு சொல்லிட்டுவோம்..." என்று யோசித்து கொண்டே " ஆமா... சாம் வீட்டுல தான் இருக்கேன்..."என்று பொய் சொல்ல...

வலியுடன் நான் (நீ). (முடிவுற்றது)Where stories live. Discover now