76

103 5 0
                                        

மருத்துவமனை‌ நுழைவு வாயிலில் car ஐ நுழைந்தான் ஜெரோம்...

ஜெரோம் car ல் இருந்து இறங்கி மருத்துவமனையை நோக்கி நடக்க முயல...

சாம்லி பாரதி தோளில் இடிக்க...

பாரதி : டேய் ஜெரோம் நில்லு டா...

அவள் குரலில் அவனை தடுக்க... நின்று திரும்பி பார்த்தான்....

பாரதி : தப்பு டா... உத்தமா வ கூட்டிட்டு வந்து இருக்கனும்...

சாம்லி : மாடில தானே இருந்தான்... அவன் தான் டா முக்கியமா வரனும்...

ஜெரோம் : எனக்கு எல்லாம் தெரியும்... உங்க வேலை ய‌ பாருங்க...

பாரதி : ஏன் டா இப்படி பண்ற...

ஜெரோம் : எப்படி பண்ணாங்க... உங்களுக்கு தெரியாது... நீங்க எதுவும் பேச வேணாம்...

சாம்லி : டேய் hospital ல இருக்குறது அவனோட பொண்டாட்டி குழந்தை டா... அவனுக்கு இது எல்லாம் பண்றது தப்பு தானே டா... அவன் இல்லைனா பரவா இல்ல... அவன் தான் இருக்கானே...

ஜெரோம் : அச்சோ உங்களுக்கு சொன்னா புரியாது... நீங்க ஏதேதோ பேசி என்னைய மாட்டா நினைக்காதீங்க... நா ஒரு காரணமா தான் இப்படி பண்றேன்... புரிஞ்சுக்கோங்க....

பாரதி : எங்களுக்கு புரியல...

ஜெரோம் : "அது தான் நானும் சொல்றேன்... உங்களுக்கு புரியல... இப்ப தெரியாது... அப்புறம் தான் தெரியும்... அப்போ புரிஞ்சுக்குவீங்க...
நா ஒரு flow போயிட்டு இருக்கேன்... தயவு செய்து disturb பண்ணாதீங்க..."என்று நொடியும் நிற்காமல் உள்ளே சென்றான்...

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்...

பாரதி : இவன் என்ன‌ இப்படி சொல்லிட்டு போறான்...

சாம்லி : நா சொல்றேன் நல்லா கேட்டுக்கோ... கண்டிப்பா உத்தமா என் கிட்ட சொல்லல னு பிரச்சனை பண்ணுவான் பாரு...

பாரதி : அது உண்மை தான்... ஆனா இல்ல ஏன் புரிஞ்சுக்காம பண்றானோ தெரியல...

சாம்லி : "என்ன தான் நடக்குது னு பாக்கலாம் வா போலாம்..."என்று உள்ளே செல்ல...

வலியுடன் நான் (நீ). (முடிவுற்றது)Donde viven las historias. Descúbrelo ahora