32

80 4 0
                                    

பாரதியும் சாம்லியும் உத்தமா வ விசித்திரமாக பார்த்தனர்...

லியா அழுதவாறு சாம்பவி முதுகில் சாய்ந்து கொண்டாள்...

பாரதி : உத்தமா நீ பேசுற கொஞ்சம் கூட சரி இல்ல..

உத்தமா : நா இப்படி தான் அண்ணி... நா சொல்றத மாதிரி தான் அவ நடந்துக்கனும்‌‌... அவ்ளோ தான்...

சாம்லி : தப்பு டா... கொஞ்சம் கூட சரி இல்ல...

உத்தமா : எனக்கு தம்பி தெரியல... என் பொண்டாட்டி ய வீட்டுல வச்சு நல்லா பாத்துக்கணும் னு நினைக்கிறேன்... இது தப்பா...

சாம்லி : எது இப்படி பண்ணா நல்லா பாத்துக்குறதா... அப்படி னு யாரு டா சொன்னா...

உத்தமா : நா சொல்றேன்... என் பொண்டாட்டி எனக்கு தெரியாம எங்கேயும் போக கூடாது... யாரையும் பாக்க கூடாது... நா சொல்றத தான் கேட்கனும் பண்ணனும்...

பாரதி : உனக்கு அடிமையா‌ அவ இருக்கனுமா...

உத்தமா : ஆமா... உங்களுக்கு அப்படி தோணுச்சுனா அதுக்கு நா ஒன்னும் பண்ண முடியாது... சரியா...

சாம்லி : பாரதி இவனை‌ என்ன பைத்தியமா... இப்படி பேசுறான்... இது எல்லாம் சரி இல்ல...

உத்தமா : சாம்லி கா உன் வேலைய பாத்துட்டு போ...

பாரதி : "உத்தமா..."என்று கோவமாக...

சாம்லி : "ஓ... அப்படி யா... சரி டா... எனக்கு call பண்ணி என் பொண்டாட்டி என்ன பண்றா னு கேட்ப ல அப்போ இருக்கு உனக்கு..."என்று பாரதியை பார்த்து " நா வரேன் பாரதி..."என்று நகர...

பாரதி அவள் கையை பிடித்து தடுத்து " எங்க டி போற..."என்று கேட்க...

சாம்லி : அவன் பேசுனத‌ பாத்த தானே...

பாரதி : என்ன சாம்லி நீ... அவன் தான் லூசா மாதிரி பேசுறான் னா... அவன் சொல்றத கேட்டு கோச்சுட்டா போற...

லியா வேகமாக சாம்லி கையை பிடித்து "please சாம் போகாத..."என்று கெஞ்ச...

சாம்லி : "லியா என் கோவம் அவன் மேல் தான் உங்க மேல இல்ல... சரி யா... நா வீட்டுக்கு போறேன்‌‌..."என்று லியை கையை எடுத்து பாரதி யை பார்த்து தலையை ஆட்டி விட்டு சென்றாள்...

வலியுடன் நான் (நீ). (முடிவுற்றது)Donde viven las historias. Descúbrelo ahora