ஞாயிற்றுக்கிழமை...
லியாவும் சாம்லியும் church க்கு கிளம்பினர்...
லியா உத்தமாவிடம் church க்கு கிளம்புவதை பற்றி தெரிவித்தாள்...
பாரதி யை பத்திரமாக இருக்க சொல்லி விட்டு சென்றனர்...
ஜெரோம் வந்தான்...
எட்வினும் சாம்லியும் bike ல் கிளம்ப... லியாயும் ஜெரோமும் ஒரு bike ல் சென்றனர்...
Church ல் இருந்த லியாவுக்கு உத்தமாவிடம் இருந்து call வர...cut பண்ணி விட்டாள்...
உத்தமா பாரதிக்கு call செய்து கேட்க... Church க்கு சென்று இருப்பதாக சொல்ல...
பாரதி தாய்மை நினைத்து சந்தோஷப்படுவதாக சொல்லி உத்தமா வீட்டிற்கு வந்து கொண்டு இருக்குமா விசயத்தை சொல்லி வைத்தான்...
லியா holy mass முடித்து வெளியே வந்து உத்தமாவிற்கு call செய்தாள்...
உத்தமா :Hello...
லியா : sorry யா... நா holy mass ல இருந்தேன்...அது தான் cut பண்ணேன்... கோவப்படாத யா...
உத்தமா : இல்ல... நா வீட்டுக்கு தான் வந்துட்டு இருக்கேன்...
லியா : அப்படியா... எவ்ளோ நேரம் ஆகும்...
உத்தமா : One hour ல வந்துடுவேன்...
லியா :ஓ... நா அதுக்குள்ள வீட்டுக்கு வந்துடுவேன்...
உத்தமா : சரி வைக்கிறேன்...
லியா : "ம்ம்ம்..."என்று வைத்து விட்டு திரும்ப...
சாம்லி கையை கட்டி கொண்டு நிற்க... அருகில் ஜெரோம் நின்றான்...
லியா : என்ன...
சாம்லி : உத்தமா வா...
லியா : ம்ம்ம்...
சாம்லி : இன்னக்கி வந்துடுவேன் னு சொன்னான்...
லியா : On the way...
சாம்லி : ம்ம்ம்... நேத்து அவன் உன்னைய ரொம்ப திட்டிட்டானாமே... அப்படியா...
லியா ஜெரோம் ஐ பார்க்க... ஜெரோம் தலையை சொரிந்து கொண்டே திரும்பி மேலே பார்க்க...
லியா : சும்மா இருக்க மாட்டீயா அண்ணா...
ஜெரோம் தோளை உலுக்க...

KAMU SEDANG MEMBACA
வலியுடன் நான் (நீ). (முடிவுற்றது)
Fiksi Umumஅவனுக்காக அனைத்தையும் விட்டு வந்தாள்... ஆனால் அவனோ...???