61

51 2 0
                                    

இரண்டு மாசத்திற்கு பிறகு...

லியா வளைகாப்பு...

வளைகாப்பு கோலாகலமாக நடை பெற்றது...

லியாவின் அப்பா ஆசிர்வாதம் எல்லா செலவையும் தானே செய்வதாக சொல்லி ஆடம்பரமாக செய்தார்...

லியாவின் வளைகாப்பு நடந்து முடிய...

உத்தமா லியா அனுப்ப முடியாது என்று வாடி கொண்டு இருந்தான்...

ஹெரால்டு முடியவே முடியாது என்று கடுமையாக சொல்லி விட...

அனைவரும் என்ன செய்வது என்று புரியாமல் இருந்தனர்.‌..

உத்தமா பிடிவாதமாக இருக்க...

ஜெரோமும் எட்வினும் அவனை பார்த்து சிரித்தனர்‌‌...

எட்வின் ஜெரோம் காதில் "நா தான் சொன்னேன் ல... உத்தமா லியா வ அனுப்ப மாட்டான் னு இப்ப சரியா இருக்கு பாத்தீயா‌..."என்று சொல்ல...

ஜெரோம் மெதுவாக "இது தான் எப்பவோ தெரியும்... சும்மாவே லியா விட்டுட்டு இருக்க மாட்டான்... இப்ப சொல்லவா வேணும்..."என்று சிரிக்க...

அனைவரும் சேர்ந்து கலந்து பேசி ஒருமனதாக லியா கூட்டிட்டு சென்று மூன்றாவது நாள் அனுப்புவதாக சொல்ல...

உத்தமா அதற்கு மறுத்து "அது எல்லாம் முடியாது... சாம்லி அக்கா வ நீங்க எப்படி அன்னக்கே கூட்டிட்டு வந்தாங்க... லியா வ மட்டும் ஏன் மூனு நாள்... முடியாது... இன்னக்கே கூட்டிட்டு வரனும்‌.. எவ்ளோ நேரம் ஆனாலும் சரி... நா இருந்து கூட்டிட்டு வரேன்..."என்று அடம் பிடிக்க...

ஜெரோமும் எட்வினும் உத்தமா வை தனியாக அழைத்து சென்று பேசி சம்மதிக்க வைத்தனர்...

ஜெரோம் அவர்களிடம் வந்து உத்தமா சம்மதித்ததாக சொல்ல...

உத்தமா அங்கே வந்து "லியா தாராளமா அங்க போகலாம்... ஆனா ஒரு condition... நானும் லியா கூட அங்க தான் இருப்பேன்..."என்று சொல்ல...

அனைவரும் அவனை பார்த்து சிரிக்க...

வீட்டிற்குள் பாரதியுடன் அமர்ந்திருந்த சாம்லி பிரசவ வலி வந்து அலறினாள்...

வலியுடன் நான் (நீ). (முடிவுற்றது)Место, где живут истории. Откройте их для себя