21

86 3 0
                                    

லியா இரு கையையும் விரித்து கொண்டு இருக்க...

உத்தமா தன் bike ஏற்காடு நோக்கி செலுத்தி கொண்டு இருந்தான்...

சிறிது இடைவெளி விட்டு முனுமுனுத்தவாறு தன் bike வந்தான் ஜெரோம்...

ஜெரோம் mobile அலற...

ஜெரோம் காதில் மாட்டி இருந்த headset வழியாக சோகத்துடன் "hello... நா ஜெரோம் அந்த பக்கம் யாரு..."என்று கேட்க...

எதிர் பக்கம் சிரிப்பு சத்தம் கேட்க...

சிரிப்பு சத்தத்தை வைத்து என்று புரிந்து கொண்டு ஜெரோம் கடுப்பாகி "என்னைய பாத்தா உங்க குடும்பத்துல இருக்குறவங்களுக்கு எப்படி தெரியுது தெரியல... உங்களுக்கு நா தான் கிடைச்சேனா..."என்று கத்த...

பாரதி : சரி கத்தாத கத்தாத...

ஜெரோம் : நா பாட்டுக்கு என் பாத்துட்டு இருந்தேனே... இந்த பக்கி பய wife ஹ கூட்டிட்டு போகுறதுனா போக வேண்டியது தானே... எதுக்கு என்னையும் சேர்த்து இழுத்து போறான்...

மறுபடியும் சிரிப்பு சத்தம் கேட்க...

ஜெரோம் : இது யாரு சாம்லி யா...

சாம்லி : ஏற்காடு போற enjoy பண்ணு டா... அது விட்டுட்டு கோவப்படுற...

ஜெரோம் : எது enjoy பண்ணனுமா... நா கல்யாணம் பண்ணி wife ஹ கூட்டிட்டு போகனும்... இதுங்க ஜோடியா சுத்துவாங்க... நா மட்டும் தனியா இதுங்களுக்கு தொண்டு வேலை செஞ்சுக்கிட்டு இருக்கனுமா... என் வயித்தெரிச்சலை கிளம்பாதீங்க...

பாரதி : என்ன டா ரொம்ப வெடிக்கிற...

ஜெரோம் : எண்ணெய் நல்லா சூடாகிருச்சு... அது தான்...கடுப்ப கிளப்பாதீங்க...

சாம்லி : சரி விடு டா தடியா... ரெண்டு நாள் தானே‌... கண்ணை மூடி முழிக்கிறதுக்குள்ள ஓடிடும்...

ஜெரோம் : என்னது கண்ணை முழிக்கிறதுக்குள்ளையா..
சரி தான்... நா எங்க கண்ணை மூடுறது... அதுவும் இவன் கூட போகும் போது... என் ரெண்டு நாள் தூக்கம் போச்சு...

இருவரும் சிரிக்க...

ஜெரோம் : சிரிக்காதீங்க னு சொன்னா கேட்க மாட்டீங்களா...

வலியுடன் நான் (நீ). (முடிவுற்றது)حيث تعيش القصص. اكتشف الآن