80

71 3 0
                                    

One week later...

தன் தோளில் யாரோ பிரண்டுவது போல் இருக்க...

உத்தமா கண் விழித்து பார்த்தான்...

அவன்‌ அருகில் ஜெரோம் இருந்தான்...

உத்தமா அவனை‌ பார்த்ததும் வேகமாக எழுந்து அமர்ந்து " டேய் ஜெரோ நீயா...ஒரு வாரமா உன்னையே பாக்கவும் இல்ல... பேசவும் இல்ல..."என்று கேட்க...

ஜெரோம் : "எழுந்து கிளம்பு..."என்று அவனிடம் பேச விரும்ப இல்லாமல் பேசினான்...

உத்தமா : என்ன டா...

ஜெரோம் : நா தமிழ் ல தானே சொன்னேன்... உன் காது நல்லா கேட்கும் தானே... கிளம்பு னு‌ சொன்னேன்...

உத்தமா : கிளம்புறேன் டா... ஆனா எங்க...

ஜெரோம் : எங்க னு சொன்னா தான் வருவீயா...

உத்தமா : "இல்ல இல்ல... நா வரேன்..."என்று எழுந்து சற்று தயங்கியவாறு " ஏன் டா என் கிட்ட வேண்டா வெறுப்பா பேசுற..."என்று கேட்க...

ஜெரோம் அவன் பேசியதை காதில் வாங்காமல் தன் mobile ஐ எடுத்து தோண்டி கொண்டு இருந்தான்...

உத்தமா கவலை முகத்துடன் கிளம்பி வந்தான்...

உத்தமா : போலாம் டா...

ஜெரோம் நிமிர்ந்து பார்த்து எழுந்து கீழே இறங்கி செல்ல...

உத்தமா கதவை சாந்தி விட்டு இறங்கி வந்தான்...

கீழே வீட்டு பூட்டு போட்டு இருக்க...

உத்தமா : எங்க யாரையும் இல்ல போல... வீடு பூட்டி இருக்கு... எங்க போனாங்க...

ஜெரோம் எதுவும் கண்டு கொள்ளாமல் bike ல் அமர்ந்தான்...

உத்தமா பூட்டிய கதவையும் அவனையும் பார்த்து தன் mobile ஐ எடுத்து பாரதிக்கு dial காதில் கொடுத்து ஜெரோம் bike ல் பின்னால் அமர...

ஜெரோம் திரும்பி பார்த்து "ஏன் உன் bike இல்ல... எடுத்துட்டு வா..."என்று முகத்திலா அடித்தது போல் பேச...

உத்தமா முகம் சுருங்கி போனது... Bike ஐ விட்டு இறங்கி மாடிக்கு சென்று தன் bike key ஐ எடுத்து வந்து ஜெரோம் ஐ பார்த்து கொண்டே தன் bike அமர...

வலியுடன் நான் (நீ). (முடிவுற்றது)Onde histórias criam vida. Descubra agora