லியா வை மருத்துவமனையில் சேர்த்தது...
காலை 10.10
ஜெரோமும் ஹெரால்டும் லியா வை மருத்துவமனை அனுமதித்தனர்...
பின்பு ஜெரோம் பாரதியை அழைத்த வருவதாக மருத்துவமனையில் இருந்து கிளம்பினான்...
லியாவிற்கு குழந்தை பிறந்த நேரம்...
காலை 10.58
ஜெரோம் வீட்டிற்கு சொல்லும் போது நேரம் 11 மணி...
ஜெரோம் பாரதியையும் சாம்லியையும் அழைத்து வரும் போது வசந்தா விடம் சென்று உத்தமா விடம் இதை பற்றி எதுவும் சொல்ல வேண்டாம் னு அவனா தெரிந்து வந்தால் வரட்டும்... அப்படி தெரியல னா நா பாத்துக்கிறேன்... நீங்க இந்த விசயத்தை பத்தி சொல்ல வேணாம் னு சொல்லி வந்தான்...
நேரம் மதியம் 12.15...
ஜெரோம் பாரதி சாம்லி மூவரும் கிளம்பி சிறிது நேரம் கழித்து வசந்தா உத்தமா இருந்த அறைக்கு சாப்பாடு கொண்டு போய் கொடுப்பது போல் சென்று லியா வலி வந்து hospital ல் சேர்த்து இருப்பதை சொல்ல..
உத்தமா கோவமாகி எந்த hospital என்று கேட்டு எழுந்து வந்து தன் bike லஅ அமர்ந்து அதை உயிர்ப்பிக்க...
அது உயிர்ப்பிக்க மறுத்தது...
கோவத்தில் அந்த வண்டியை எட்டி உதைத்து தன் mobile ஐ dial செய்தான்...
Mobile அலறும் சத்தம் கேட்டு தூக்கத்தில் இருந்த சுந்தர் எடுத்து காதில் கொடுத்து "hello... யாரு..."என்று கேட்க...
உத்தமா : "டேய் மயிரு... இந்த நேரத்துல என்ன டா தூக்கம்... எங்க டா இருக்க..."என்று கத்த...
அவன் கத்தியதில் தூக்கம் பறந்து போக...சுந்தர் எழுந்து அமர்ந்து display ல் name பார்த்து "டேய் உத்தமா என்ன டா... இப்ப எப்படி டா இருக்க..."என்று கேட்க...
உத்தமா : நலம் விசாரிக்கிற நேரமா டா இது... இத்தனை நாளா எங்க டா போன நாதாரி பயலே...
சுந்தர் : டேய் கத்தாத டா... நா வந்து உன்னைய hospital ல பாத்தேன்... ஆனா நா வந்தப்போ நீ தூங்கிட்டு இருந்த... அப்புறம் வரலாம் னு பாத்தா நேரம் இல்ல...
KAMU SEDANG MEMBACA
வலியுடன் நான் (நீ). (முடிவுற்றது)
Fiksi Umumஅவனுக்காக அனைத்தையும் விட்டு வந்தாள்... ஆனால் அவனோ...???