36

96 5 0
                                    

உத்தமா கோவமாக பேசி விட்டு மாடிக்கு சென்று விட...

லியா பாரதி தோளில் சாய்ந்து அழுதாள்...

முத்துராமன் அறிவு நல்லா மூவரும் வெளியே சென்று விட...

வசந்தா நக்கலாக சிரித்து விட்டு தன் அறைக்கு செல்ல...

எட்வினும் சாம்லியும் புரியாமல் விழிக்க...

மாடிக்கு சென்று உத்தமா வேகமாக கீழே இறங்கி வந்து வீட்டுக்கு உள்ளே நுழைய...

சத்தம் கேட்டு பாரதியும் லியாவும் விழகி பார்க்க...

உத்தமா அவளை பார்த்து முறைத்து வெளியே வந்து வண்டியை எடுத்து கொண்டு வேகமாக சென்று விட்டான்...

அறிவு உள்ளே வந்து "எங்க போறான்..."என்று கேட்க...

பாரதி : தெரியல... வந்தான்... முறைச்சான்... போயிட்டான்...

அறிவு : "வர வர அவனுக்கு திமிர் அதிகமாகிருச்சு..."என்று சென்றான்...

பாரதிக்கு mobile சினுங்க... எடுத்து பார்த்து "ஜெரோம் தான்..."என்று காதில் கொடுத்து "சொல்லு ஜெரோ..."என்று கேட்க...

ஜெரோம் : அது வந்து நேத்து ஹெரால்டு வந்து உங்க கிட்ட பேசிட்டு போனான் ல அத பத்தி தான் பேசலாம் னு call பண்ணேன்...எதாவது பேசினீங்களா...

பாரதி : அது வந்து நாங்க அத பத்தி தான் பேசிட்டு இருக்கோம்... ஒரு முடிவு பண்ணிட்டு நாங்க சொல்றோம்...

ஜெரோம் : என்ன ஆச்சு கா... உங்க voice சரி இல்ல... ஒரு‌ மாதிரி பேசுறீங்க... எதுவும் பிரச்சனையா...

பாரதி : அது வந்து ஒன்னும் இல்லையே...

ஜெரோம் : ப்ச் இல்ல... தப்பா இருக்கு... ஏதோ சரி இல்ல... என்ன னு சொல்லுங்க...

பாரதி : "இல்ல...‌இங்க உத்தமா..."என்று இழுக்க...

ஜெரோம் : அந்த idiot என்ன பண்ணான்...

பாரதி நடந்த விசயத்தை சொல்ல...

ஜெரோம் : "நா அங்க வரேன்..."என்று cut செய்தான்...

**********

ஜெரோம் அங்கே இருந்த நாற்காலியில் தலையில் கை வைத்து அமர்ந்து இருந்தான்...

வலியுடன் நான் (நீ). (முடிவுற்றது)حيث تعيش القصص. اكتشف الآن